tamilnadu

img

மார்கெட் லைன் காலடிபேட்டை பகுதி

திருவொற்றியூர் - மார்கெட் லைன் காலடிபேட்டை பகுதியில் வியாழனன்று (மே9) பள்ளிச்செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை  கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வடசென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* இணைந்து இக்கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது. ஆசிரியர் பயிற்றுநர் ராம்குமார், அறிவியல் இயக்க நிர்வாகி காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.