tamilnadu

img

சுங்கத்துறை தேர்வில் முறைகேடு - 25 பேர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

சுங்கத்துறை தேர்வில் அரியானா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் புளூடூட் கருவியை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
சென்னை பாரிமுனை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒட்டுநர், கேண்டீன் அட்டெண்டர் ஆகிய பணிக்களுக்கான தேர்வில்  முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு.