tamilnadu

img

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (30.11.23) நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்.