tamilnadu

img

பெண்களை மதிக்க கற்றுக் கொள்வோம்!

“பொதுவாக மனிதன் வலியை தாங்கக்கூடியது 10 பாயிண்ட் என்றால் ஆண்கள் 7 பாயிண்டிலேயே உயிரிழக்கக் கூடிய சூழல் ஏற்படுகிறது என்றும், ஆனால் பிரசவ வலியில் பெண்கள் 7.6 பாயிண்ட் வரை வலியை தாங்குகிறார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது. எனவே தாய்மை என்பது பெண்களுக்கு மரியாதைக்குரிய ஒன்றாகும். குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே. இவ்வாறு பெண்களை மதிக்கும் விசயங்களை கற்றுத் தரும்போது குழந்தைகளும் நல்ல முறையில் வளருவார்கள்” என்று திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் பேசியுள்ளார்.