tamilnadu

img

தோழர் பி.ராமச்சந்திரனுக்கு செவ்வணக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு தினமான திங்களன்று (ஜூலை 8) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் வே. ராஜசேகர், இரா.சிந்தன், சுதிர் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.

;