பொதுமக்களுக்கு கபசுரகுடி நீர் வழங்கல் நமது நிருபர் ஜூலை 9, 2020 7/9/2020 12:00:00 AM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர் நகரக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு கபசுரகுடி நீர் வழங்கப்பட்டது. Tags கபசுரகுடி நீர் வழங்கல்