திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

ஜெயலலிதா நினைவிட பணிகள் நிறைவு

சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நிறைவடைந்தது. மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

;