பாரம்பரிய மற்றும் திருமண உடைகளை விற்பனை செய்யும் ஜஹான்பனா தனது முதலாவது விற்பனையகத்தை தி.நகர் திருமலைப் பிள்ளை சாலையில் திறந்துள்ளது. இதனை பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். தென்னிந்திய மற்றும் வடஇந்திய உடைகள், திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் அணியும் உடைகள் இங்கு கிடைக்கும் என்றும் இது தென்னிந்தியாவில் 21வது விற்பனையகம் என்றும் ஜயான்பானா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.