tamilnadu

img

200 இளையராஜாக்கள் வேண்டும்!

“இசையில் நான் அந்த சாதனை செய்துவிட்டேன், இந்த சாதனை செய்துவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நான் இசையில் எந்த சாதனையையும் செய்யவில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் மொசார்ட் போன்ற இசையமைப்பாளர் உலகில் யாரும் இல்லை. எனவே, இசையில் நான் சாதித்து விட்டதாக கூற முடியாது. இளையராஜா போல் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்” என்று சென்னை ஐஐடி வளாகத்தில் இசைக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத் துவக்க விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.