tamilnadu

தங்கம் விலை உயர்வு

சென்னை,டிச.29- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக தங் கம் விலை அதிகரித்து வரு கிறது. மேலும் தங்கத்தின் மீதான முதலீடு காரணமாகவும் விலை உயர்வதாக கூறப்படுகிறது. ஞாயிறன்று காலை நில வரப்படி ஆபரணத்தங்கத் தின் விலை பவுரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 29,840-க்கு விற்பனையாகிறது.

;