tamilnadu

img

நிதியாளிக்கும் நிகழ்ச்சி

சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ. 5 லட்ச ரூபாயை வடசென்னை மாவட்டம் சார்பாக அதன் மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை மாநில துணை பொதுச் செயலாளர் வி. குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் எஸ். கே. மகேந்திரன், பொருளாளர் வி. குப்புசாமி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சு. லெனின் சுந்தர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

;