சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டிற்கு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நிதியை பெற்றுக் கொண்டார். உடன் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.