tamilnadu

img

நிதியளிக்கும் நிகழ்வு

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு ஜன.23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு நிதியளிக்கும் நிகழ்வு வடபழனி பணிமனையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்க இடைக்குழு சார்பில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரூபாயை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை, பொதுச் செயலாளர் தயானந்தம் உள்ளிட்டோர் உள்ளனர்.