tamilnadu

img

ஓவியக்கலைஞர்களுக்கான நவீன சாதனம் அறிமுகம்

சென்னை, ஜூன் 7- டிஜிட்டல ஓவியக் கலைஞர்கள் மற்றும் டிசைனிங் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்த செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அதன் முதல் ஒஎல்இடி பென் டிஸ்ப்ளே சாதனமான வாகாம் மூவிங்க் ஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேனா  மற்றும் இங்க்  சாதனங்களின் முன்னணி கண்டுபிடிப்பாளரான  வாகாம் பிராண்டு  நிறுவனம் இதை தயாரித்துள்ளது. Wacom Pro Pen 3 சாதனத்தின் தொழில்முறை pen அனுபவத்தையும் HD OLED டிஸ்ப்ளேவையும் ஒருங்கிணைத்துள்ளது. 

மிகவும் மெலிதான, அல்ட்ரா-லைட் (எடை குறைவான) பன்முக பயன்பாட்டுக்கு உதவும். இது பெரும்பாலான இயங்குதளங்களில் (OS) செயல்படும் திறன் கொண்டது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

;