“நரேந்திரா.. நரேந்திரமோடி.. அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா!. அவர் வெறுப்பை உமிழவில்லை! அதனால்- விவேகானந்தா ஆனார். இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு. அதனால்- ‘வெறுப்பானந்தாவாக’ வலம் வருகிறார். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்.. எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள் ஒருபோதும் எடுபடாது!” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.