அஞ்சலி நமது நிருபர் டிசம்பர் 12, 2019 12/12/2019 12:00:00 AM சென்னை அம்பத்தூரில் காலமான டி.ஆர்.இ.யூ பொருளாளர் தனபால் உடலுக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் அஞ்சலி செலுத்தினார். உடன் டிஆர்இயு செயல்தலைவர் ஜானகிராமன், சிபிஎம் வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்டோர் உள்ளனர்.