tamilnadu

img

கடற்கரை மணலில் அபாயகரமான மரணக்குழிகள்

சென்னை எண்ணூர் முகத்துவாரம் அருகே உள்ள கடற்கரை மணலில் அபாயகரமான மரணக்குழிகள் உள்ளன. கொசஸ்தலை ஆறுகலக்கும் இடத்தில் உள்ள மணல்களை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மிதவை  டேங்கர்கள் துருபிடித்து மணலில் புதைந்து உள்ளன.  இது மணல் மட்டத்தில் உள்ளதால் இரவு நேரங்களில் இப்பகுதியில் வருவோர் படுகாயமடையும் ஆபத்து உள் ளது. எனவே இங்கிருந்து இவற்றை அகற்றவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.