tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் - சிபிஐ (எம்) தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி இன்று (06.12.2020) காலை 9 மணியளவில் சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம்  மற்றும் தென்சென்னை மாவட்டத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;