tamilnadu

img

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 5 பேர், தஞ்சை 3, நீலகிரி 2, தேனி, மதுரை, செங்கல்பட்டை சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.