tamilnadu

img

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு ஜன.23-27 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி தென் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநாட்டு பிரச்சாரக் கொடியை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி ஏற்றினார். மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.