tamilnadu

img

சென்னையில் பாலம் இடிப்பு: சரக்கு ரயில் இயக்கத்தில் மாற்றம்

சென்னை, ஏப்.26 - சென்னையில் பேசன் பிரிஜ் ரயில்வே பாலம் இடிக்கப்படுவதால் சரக்கு ரயில் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் சந்திப்புக்கி டையே பேசின் ரயில்வே மேம்பாலம் இடிக்  கும் பணி தொடங்கியது. பாலம் இடிக்கப் படுவதால் சென்ட்ரலிருந்து இயக்கப்படும்  சரக்கு ரயில்கள் எழும்பூரில் இருந்து  செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.