திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே  புத்தக விற்பனை

புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாணவர், வாலிபர் சங்கங்கள், தமுஎகச, அறிவியல் இயக்கம், மத்தியதர அரங்க வட சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே  புத்தக விற்பனை நடைபெற்றது.

;