சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே புத்தக விற்பனை நமது நிருபர் ஜனவரி 4, 2020 1/4/2020 12:00:00 AM புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாணவர், வாலிபர் சங்கங்கள், தமுஎகச, அறிவியல் இயக்கம், மத்தியதர அரங்க வட சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே புத்தக விற்பனை நடைபெற்றது. Tags புத்தக விற்பனை