tamilnadu

img

பெண்களை பாஜக மதிக்காது!

“பாஜகவினர் பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதில் உடன்பாடு இல்லாதவர்கள். அவர்கள் பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதே நீங்கள் பணிந்து, தாழ்வாக செல்ல வேண்டும் என்பதைத்தான். அதனால் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்ட விஷயத்தை (அமித்ஷாவின் அவமதிப்பை) வெளியே கூற தைரியம் இல்லாமல் கூனிக் குறுகிச் சென்று (தமிழிசை சவுந்தர்ராஜன்) ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். அவர்கள் இப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளனர்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.