tamilnadu

img

சிறந்த வடிவமைப்பு கலைஞர் விருது தேர்வு

தேசிய அளவில் சிறந்த நகை வடிவமைப்பு கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. மும்பையில் இந்தாண்டு நடை பெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் வடிவ மைப்பாளராக பணிபுரியும் திப்யேந்து மன்னா மற்றும் ஸ்வேதா சண்முக வேல் ஆகியோர் சிறந்த வடிவமைப்பு கலைஞர் என்ற விருதுக்கும் இந்தாண்டின் சிறந்த மாணவர் என்ற விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.