tamilnadu

img

பாஜக நாடகத்தில் எடப்பாடி

“போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைது சம்பவத்தில் பார்க்கும்போது அவசர, அவசரமாக தமிழக ஆளுநரை, எடப்பாடி பழனிசாமி சென்று பார்த்தது என எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் பாஜகவிற்கும் பழனிச்சாமிக்கும் உள்ள கள்ள உறவு வெளிப்பட்டுள்ளது. வெளியே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனக் கூறிக் கொண்டு, அந்தரங்கத்தில் பாஜகவின் நாடகத்தில் ஒரு அங்கமாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருவது இந்த விஷயம் மூலம் வெளிப்பட்டுள்ளது” என்று சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.