tamilnadu

img

தயாராகி வரும் பிரமாண்டமான மிதக்கும் உணவகம்!

 கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரமாண்ட மூன்றடுக்கு மிதக்கும் உணவகம் தயாராகி வருகிறது.  விரைவில் இந்த உணவகத்தை திறக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது.