tamilnadu

img

பெஞ்சால் புயல்- கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு

பெஞ்சால் புயல்- கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, பல்துறை ஒன்றிய குழுவினர் 8 பேர் சென்னை வந்தனர்.