tamilnadu

img

மோடி வெட்கப்பட வேண்டும்!

“மோடியின் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக ஆணவம் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த எதேச்சதிகாரி என யாருமில்லை என்பதை காட்டுகிறது. உண்மைக்கு புறம்பான நெறிமுறையற்ற கருத்துக்களை கூறுவதால் மோடி வெட்கப்பட வேண்டும்” என்று திரைக்கலைஞர் கிஷோர் சாடியுள்ளார்.