சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நங்கூரமிட்டுள்ளதால் தினசரி மாதிரிகளின் வருகை ஜெட் வேகத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 70,153 மாதிரிகள் மருத்துவமனைகளுக்கு வந்தன. இதில் 68,301 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,890 மாதிரிகள் கொரோனா தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 35,69,453
பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 34.43,897
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 134 (அரசு - 61, தனியார் - 73)