tamilnadu

குடும்ப அட்டைக்கு 5 கிலோ கொண்டைக் கடலை: தமிழக அரசு

சென்னை:
கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட் டது. தேவையான கொண் டைக் கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பப் பட்டு வருவதாகவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் தொகுப் பில் இருந்து ஜூலை முதல் 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ கொண்டைக் கடலை வழங்கப்படும் என கூறியுள்ளது.