tamilnadu

விபத்தில் 3 இளைஞர்கள் பலி

அவிநாசி, நவ.22- அவிநாசி அருகே அவி நாசி லிங்கம்பாளையம் புற வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவயிடத் திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அவிநாசி லிங்கம்பாளையம் புற வழிச்சாலையில் லாரி மற் றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான தில்,  அவிநாசி அருகே உள்ள உமையஞ் செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20) உள்பட 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இதையடுத்து அவர்க ளது சடலமானது அவிநாசி அரசு மருத்துவமனையில் பி ரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி காவல் துறையிர் விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.