வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

தொல் திருமாவளவன்- கே பாலகிருஷ்ணன் சந்திப்பு

காட்டுமன்னார் கோயிலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது திருமாவளவனுக்கு கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

;