tamilnadu

img

‘சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!’

‘சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!’

கியூபா ஒருமைப்பாட்டு  நிதி திரட்டும் பணியில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம் பந்தலூர் சிபிஎம் கிளையின் சார்பில் நிதி திரட்டும் பணி நடைபெற்றது. இதில், கூலித்தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் நிதியினை வாரி வழங்கினர். இதில் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சியினர் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர்.