கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை இழிவாக பேசிய கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரனை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் கோவை காரமடையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.