வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

மக்கள் வேட்பாளருக்கு மகத்தான வரவேற்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் திங்களன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். 

;