tamilnadu

img

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்யக்கோரி வியாழனன்று கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.