tamilnadu

img

கீழ்வெண்மணியின் தியாகிகளுக்கு அஞ்சலி

தஞ்சை கீழ்வெண்மணியின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிபிஎம் கோவை சிங்கை நகரக்குழுவின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு உப்பிலியபாளையம் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தோழர் என்.வி.தாமோதரன், நகரச் செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.