tamilnadu

டிரெண்டிங் வாய்ஸ்  

மைதானம் குட்டியாக இருக்கிறது...  
பிர்மிங்ஹாம் மைதானத்தின் பவுண்டரி எல்லை மிகவும் (59 மீட்டர்) குறைவாக இருந்தது. உலகக்கோப்பையில் இது மிகவும் குறைந்த தூரம் ஆகும். இதுபோன்ற சூழலை இந்திய அணி எதிர்கொள்வது இதுவே 
முதன்முறை. சிறிய மைதானத்தில் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் ஷாட்களால் சிக்சர் அடித்தால், சுழற்பந்துவீச்சாளர்களால் என்னதான் செய்ய முடியும்? இதுதான் இந்திய அணியின் தோல்விக்கான மிக முக்கிய காரணம்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியிலிருந்து....