tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

ஜெர்சி திட்டத்தை மாற்றுங்கள் 

டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்சியில் வீரர்களின் பெயரும், எண்களும் பொறிக்கப்பட்டுள்ள திட்டம் படுமோசமானதாகும்.டெஸ்ட் கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது. இது போன்ற செயல் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. உடனடியாக ஜெர்சி திட்டத்தை மாற்ற வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப்  அக்தர் அளித்த பேட்டியிலிருந்து...