தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் இதழில் உலக வெப்பமயம் பற்றி தொடர் கட்டுரை எழுதும் இளம் எழுத்தாளர் இ.சிம்ரா அக்மாலை, கரூரில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பள்ளப்பட்டி கிரசன்ட் பள்ளி முதல்வர் சாகுல்அமீது, பரணி பார்க் பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், சேரன் பள்ளி முதல்வர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.