tamilnadu

img

சிபிஎம் சார்பில் குமரி மாவட்டக்குழு அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய விடுதலை தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தேசியக் கொடியேற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், என்.உஷா பாசி மாவட்டக்குழு உறுப்பினர் மலைவிளை பாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.