மழை வெள்ளம்... சிதம்பரத்தில் கே. பாலகிருஷ்ணன் ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 11, 2020 12/11/2020 12:00:00 AM கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழனன்று (டிச.10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.