tamilnadu

img

பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் ஷை  சந்திப்பு

பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர்  டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் ஷை  சந்தித்தனர். அப்போது, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மாவட்டச் செயலாளர் ஐ.எம். மதியழகன், மாநில உதவிச் செயலாளர்கள் எஸ்.முத்துக்குமாரசாமி, ஏ.அண்ணாமலை , மாவட்ட துணைத் தலைவர் சி. பாண்டுரங்கன், மாவட்டப் பொருளாளர் பி.சந்திரசேகரன், மாவட்ட உதவி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;