tamilnadu

தோடர் மக்கள் கோரிக்கை

 உதகமண்டலம், ஜூலை 11- நீலகிரி, தோடர் இனப் பெண்கள் தயாரிக்கும் பூ வேலைப் பாடுகள் மிகவும் சிறப்பானது. இந்தக் கலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.இந்தக் கலையை தோடர் அல்லாத சிலர், வணிக நோக்கில் போலியாக தயாரித்து சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்துவருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோடர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.