வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.7500, மாநில அரசு ரூ.5000 என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும்

மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.7500, மாநில அரசு ரூ.5000 என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 3 வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இயக்கம் இது.

;