tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமை மக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமை மக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் சனிக்கிழமையன்று (டிச.28) கிண்டியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.