tamilnadu

img

ஏ.அப்துல் வஹாப் உடலுக்கு மாநில செயற்குழு சார்பில் செவ்வணக்கம் செலுத்தினர்

கம்பம் நகரில் மறைந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் உடலுக்கு, மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.