tamilnadu

img

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2019 : அனைத்து போட்டிகளுக்கான நாள், அணிகள், நேரம், இடம் அறிவிப்பு

இந்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


கிரிக்கெட் விளையாட்டில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்தாண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற மே 30ம் தேதி இங்கிலாந்து நாட்டில் துவங்க உள்ளன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை(ICC-International Cricket Council) நடைபெறவுள்ள தொடருக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.


இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. கடந்த 1992 ஆண்டு முதல் குழு வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு குழுவிற்கு இரு அணிகள் என தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் என உலகக்கோப்பை நடைபெற்று வந்தது. இந்த முறை இது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோதவுள்ளன. இவ்வாறு நடைபெறும் சுற்று போட்டியிகளிலிருந்து சிறந்த நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டி நடைபெறும்.



இந்தாண்டிற்கான போட்டிகளின் அட்டவணை பின்வருமாறு,


30 May, Thursday - England vs South Africa - 3:00 PM - Kennington Oval, London

31 May, Friday - West Indies vs Pakistan - 3:00 PM - Trent Bridge, Nottingham

1 June, Saturday - New Zealand vs Sri Lanka - 3:00 PM - Sophia Gardens, Cardiff

1 June, Saturday - Afghanistan vs Australia - 6:00 PM - County Ground, Bristol

2 June, Sunday - South Africa vs Bangladesh - 3:00 PM - Kennington Oval, London

3 June, Monday - England vs Pakistan - 3:00 PM - Trent Bridge, Nottingham

4 June, Tuesday - Afghanistan vs Sri Lanka - 3:00 PM - Sophia Gardens, Cardiff

5 June, Wednesday - South Africa vs India - 3:00 PM - The Rose Bowl, Southampton

5 June, Wednesday - Bangladesh vs New Zealand - 6:00 PM - Kennington Oval, London

6 June, Thursday - Australia vs West Indies - 3:00 PM - Trent Bridge, Nottingham

7 June, Friday - Pakistan vs Sri Lanka - 3:00 PM - County Ground, Bristol

8 June, Saturday - England vs Bangladesh - 3:00 PM - Sophia Gardens, Cardiff

8 June, Saturday - Afghanistan vs New Zealand - 6:00 PM - The Cooper Associates County Ground, Taunton

9 June, Sunday - India vs Australia - 3:00 PM - Kennington Oval, London

10 June, Monday - South Africa vs West Indies - 3:00 PM - The Rose Bowl, Southampton

11 June, Tuesday - Bangladesh vs Sri Lanka - 3:00 PM - County Ground, Bristol

12 June, Wednesday - Australia vs Pakistan - 3:00 PM - The Cooper Associates County Ground, Taunton

13 June, Thursday - India vs New Zealand - 3:00 PM - Trent Bridge, Nottingham

14 June, Friday - England vs West Indies - 3:00 PM - The Rose Bowl, Southampton

15 June, Saturday - Sri Lanka vs Australia - 3:00 PM - Kennington Oval, London

15 June, Saturday - South Africa vs Afghanistan - 6:00 PM - Sophia Gardens, Cardiff

16 June, Sunday - India vs Pakistan - 3:00 PM - Old Trafford, Manchester

17 June, Monday - West Indies vs Bangladesh - 3:00 PM - The Cooper Associates County Ground, Taunton

18 June, Tuesday - England vs Afghanistan - 3:00 PM - Old Trafford, Manchester

19 June, Wednesday - New Zealand vs South Africa - 3:00 PM - Edgbaston, Birmingham

20 June, Thursday - Australia vs Bangladesh - 3:00 PM - Trent Bridge, Nottingham

21 June, Friday - England vs Sri Lanka - 3:00 PM - Headingley, Leeds

22 June, Saturday - India vs Afghanistan - 3:00 PM - The Rose Bowl, Southampton

22 June, Saturday - West Indies vs New Zealand - 6:00 PM - Old Trafford, Manchester

23 June, Sunday - Pakistan vs South Africa - 3:00 PM - Lord’s, London

24 June, Monday - Bangladesh vs Afghanistan - 3:00 PM - The Rose Bowl, Southampton

25 June, Tuesday - England vs Australia - 3:00 PM - Lord’s, London

26 June, Wednesday - New Zealand vs Pakistan - 3:00 PM - Edgbaston, Birmingham

27 June, Thursday - West Indies vs India - 3:00 PM - Old Trafford, Manchester

28 June, Friday - Sri Lanka vs South Africa - 3:00 PM - Riverside Ground, Chester-le-Street

29 June, Saturday - Pakistan vs Afghanistan - 3:00 PM - Headingley, Leeds

29 June, Saturday - New Zealand vs Australia - 6:00 PM - Lord’s, London

30 June, Sunday - England vs India - 3:00 PM - Edgbaston, Birmingham

1 July, Monday - Sri Lanka vs West Indies - 3:00 PM - Riverside Ground, Chester-le-Street

2 July, Tuesday - Bangladesh vs India - 3:00 PM - Edgbaston, Birmingham

3 July, Wednesday - England vs New Zealand - 3:00 PM - Riverside Ground, Chester-le-Street

4 July, Thursday - Afghanistan vs West Indies - 3:00 PM - Headingley, Leeds

5 July, Friday - Pakistan vs Bangladesh - 3:00 PM - Lord’s, London

6 July, Saturday - Sri Lanka vs India - 3:00 PM - Headingley, Leeds

6 July, Saturday - Australia vs South Africa - 6:00 PM - Old Trafford, Manchester


அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் :

9 July, Tuesday - TBC vs TBC 1st Semifinal - 3:00 PM - Old Trafford, Manchester

11 July, Thursday -TBC vs TBC 2nd Semifinal - 3:00 PM - Edgbaston, Birmingham

14 July, Sunday - TBC vs TBC Final - 3:00 PM - Lord’s, London