tamilnadu

img

ராஜ்நாத்துக்கு எதிராக பூனம் சின்கா

லக்னோ, ஏப்.17-நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா, அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவை நேரில்சந்தித்து, சமாஜ்வாதிகட்சியில் இணைந்துள்ளார். இதையடுத்து அவர்லக்னோ தொகுதி வேட்பாளராகவும் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பாஜகசார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;